டிக் டாக் செயலியை கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டத்தில் உள்ளது - உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேச்சு

நாமக்கல்லில் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் திறந்து வைத்தார்.
டிக் டாக் செயலியை கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டத்தில் உள்ளது - உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேச்சு
x
நாமக்கல்லில் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தை  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர்  திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் டிக் டாக் செயலியை தடை செய்ய சட்டத்தில் இடம் இல்லாவிட்டாலும், கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது எனவும் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி பொதுமக்களிடம் எந்த நிறுவனமும் அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூல் செய்யக்கூடாது என்றார். நீதித் துறையில் காலிப் பணியிடங்களை அரசு நிரப்பிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்