சென்னை : ஆடிப்பெருக்கு - கடற்கரையில் விளக்கேற்றி வழிபாடு

சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
சென்னை : ஆடிப்பெருக்கு - கடற்கரையில் விளக்கேற்றி வழிபாடு
x
சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின்னர் சுமங்கலி பாக்கியம் வேண்டி பெண்கள் மாங்கல்யம் பிரித்து ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். ஒரே இடத்தில் குவிந்த  ஏராளமான பெண்கள் பக்தி பரவசத்துடன் பூஜை மேற்கொண்டனர்.
 


Next Story

மேலும் செய்திகள்