சென்னை : சிறுமிக்கு திடீரென மூச்சு திணறல் - அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

சென்னையில் இருந்து ஹாங்காங் சென்ற சஹானா என்ற சிறுமிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னை : சிறுமிக்கு திடீரென மூச்சு திணறல் - அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
x
சென்னையில் இருந்து ஹாங்காங் சென்ற சஹானா என்ற சிறுமிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உடனே சென்னை விமான நிலையத்தில் உள்ள மருத்துவ குழுவினர் விரைந்து சென்று சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர். இதையடுத்து சிறுமி, மற்றும் அவரது குடும்பத்தினர் கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர், 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு மீண்டும் ஹாங்காங்கிற்கு விமானம் புறப்பட்டு சென்றது.

Next Story

மேலும் செய்திகள்