ஏ.ஆர்.ரகுமானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி - வரும் 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி வருகின்ற 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஏ.ஆர்.ரகுமானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி - வரும் 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
x
சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி வருகின்ற 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஏ ஆர் ரகுமான், நந்தனத்தில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில்  தமிழ்ப் பாடல்களுடன் சேர்ந்து சில இந்திப் பாடல்களும் பாடப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்