பாமக நிறுவனர் ராமதாஸ் 80 வது பிறந்த நாள் : அன்புமணி ராமதாஸ் வாழ்த்துச் செய்தி

பா.ம.க நிறுவனர் ராமதாஸின் 80வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது மகனும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் 80 வது பிறந்த நாள் : அன்புமணி ராமதாஸ் வாழ்த்துச் செய்தி
x
பா.ம.க நிறுவனர் ராமதாஸின் 80வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது மகனும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மருத்துவராக, விவசாயியாக, போராளியாக, தலைவராக, ஆசிரியராக, வழிகாட்டியாக எல்லாவற்றுக்கும் மேல் தனக்கு நல்ல அன்பான கண்டிப்புமிக்க தந்தையான அவரை பெருமையாக பார்க்கிறேன் என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்