சந்திரயான் 2 வெற்றி - ஸ்டாலின் வாழ்த்து

சந்திரயான்- 2 வெற்றிக்கு தி.மு க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 வெற்றி - ஸ்டாலின் வாழ்த்து
x
சந்திரயான்- 2 வெற்றிக்கு தி.முக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், இந்த சாதனை நிகழ்வில் பங்கெடுத்த விஞ்ஞானிகள் குழுவிற்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். இதன் மூலம் நாட்டுக்கு அவர்கள் பெருமை சேர்த்துள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்