எண்ணூர் : தீப்பற்றி எரிந்த ராட்சத பிளாஸ்டிக் உருளைகள் : தீயை அணைக்கும் பணியில் 5 தீயணைப்பு வாகனங்கள்

சென்னை எண்ணூர் பகுதியில் மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன.
எண்ணூர் : தீப்பற்றி எரிந்த ராட்சத பிளாஸ்டிக் உருளைகள் : தீயை அணைக்கும் பணியில் 5 தீயணைப்பு வாகனங்கள்
x
சென்னை எண்ணூர் பகுதியில் மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இதனால் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக அப்பகுதி மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். இவை எண்ணூர் அனல் மின் நிலைய பணிகளுக்காக வாங்கப்பட்டவை என கூறப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. 150 அடி நீளத்திற்கு குவியல் குவியலாக வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் உருளைகள் எரிந்து வருவதால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்