எண்ணூர் விரைவு சாலையில் விளக்கு : பணி துவக்கம்

சென்னை துறைமுகம் - எண்ணூர் துறைமுகம் இணைப்பு சாலையில், திருவொற்றியூர் முதல் எர்ணாவூர் ஐ.டி.சி நிறுவனம் வரை, 654 LED விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எண்ணூர் விரைவு சாலையில் விளக்கு : பணி துவக்கம்
x
சென்னை துறைமுகம் - எண்ணூர் துறைமுகம் இணைப்பு சாலையில்,  திருவொற்றியூர் முதல் எர்ணாவூர் ஐ.டி.சி நிறுவனம் வரை, 654 LED விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 2 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இப்பணிக்கு பூமி பூஜை போட்ட அதிகாரிகள், 3 மாதத்திற்குள் மின் விளக்குகள் அமைப்பது, நிறைவு பெறும் என நம்பிக்கை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்