பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு ரூ.1,545 கோடி ஒதுக்கீடு : உள்துறை இணை அமைச்சர் கிஷண்ரெட்டி தகவல்

மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்துக்கு ஆயிரத்து 545 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி கூறினார்.
பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு ரூ.1,545 கோடி ஒதுக்கீடு : உள்துறை இணை அமைச்சர் கிஷண்ரெட்டி தகவல்
x
மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்துக்கு ஆயிரத்து 545 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி கூறினார். மக்களவையில் எழுத்துபூர்வமாக பதிலளித்த அவர், 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதால், புதுச்சேரி அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதி சுமையை  ஈடுகட்ட ஆயிரத்து 545 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இது தொடர்பான புதுச்சேரி அரசின் கோரிக்கை அடிப்படையில் நிதி அமைச்சகம் பரிசீலனை செய்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்