ஜெயலலிதா உருவ படம் பதித்த 8 டன் கல்...

கோவை - போத்தனூர் பகுதியில் உள்ள உள் விளையாட்டு அரங்குடன், ஜெயலலிதாவின் உருவ படம் பதித்த 8 டன் கல்லை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.
ஜெயலலிதா உருவ படம் பதித்த 8 டன் கல்...
x
கோவை - போத்தனூர் பகுதியில் உள்ள உள் விளையாட்டு அரங்குடன், ஜெயலலிதாவின் உருவ படம் பதித்த 8 டன் கல்லை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார். ஆஞ்சநேயர் உருவப்படம், கால பைரவர் உருவப்படம் மற்றும் 12 ராசி உருவங்கள் பதிக்கப்பட்ட இந்த கல்லை, ஏராளமானோர், பூஜை செய்து, வழிபட்டு வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்