ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மாணவன் : அரசு பள்ளியில் சேர்க்கை வழங்க கோரிக்கை
பதிவு : ஜூலை 11, 2019, 08:18 AM
பெரம்பலூர் அருகே ஹெச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு, அரசு பள்ளியில் சேர்க்கை வழங்க கோரி பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே ஹெச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு, அரசு பள்ளியில் சேர்க்கை வழங்க கோரி பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் விஜய், ஹெச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால் பள்ளியில் சேர்க்கை வழங்க கொளக்காநத்தம் அரசு மேல்நிலை பள்ளி நிர்வாகம் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளியில் சேர்க்கை வழங்க கோரி விஜய் மற்றும் அவரது அத்தை ஆகியோர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

"ரத்தம் பராமரிக்கப்படுவது இல்லையா?" - மனித உரிமை ஆணையம் கேள்வி

முறையாக பராமரிக்கப்படாத ரத்தம் ஏற்றியதால் 15 கர்ப்பிணிகள் இறந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் விளக்கமளிக்க, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

70 views

சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. விவகாரம் : சென்னையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. விவகாரம் : சென்னையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

33 views

கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி.ரத்தம் : "அமைச்சர் விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்" - ஸ்டாலின்

கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

54 views

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் - சுகாதாரத் துறையிடம் அறிக்கை கேட்டது காவல்துறை

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.

18 views

பிற செய்திகள்

திண்டுக்கல் : ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் விழா

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 12 அடி உயரமுள்ள ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி வஜ்ர அங்கி ஸேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

5 views

ரூ.18 லட்சம் கையாடல் புகார் : ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் ஆவின் பாலக மேலாளர் 18 லட்சம் ரூபாய் கையாடல் செய்தததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

9 views

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

47 views

ரயில்வே மேம்பாலத்தை பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் மேம்பாலத்தை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

28 views

2 பேருடன் திரும்பிச் சென்ற இலங்கை படகு - கஞ்சா கடத்தல் கும்பலா என போலீசார் விசாரணை

தாரண்யம் கடல் பகுதியில் படகில் இருந்து இறங்கி நீந்திவந்த இலங்கை நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

12 views

ஒரு நாள் போட்டி தரவரிசை - முதலிடத்தில் இங்கிலாந்து

உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.

185 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.