வேலூர் : குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் - சுகாதார சீர்கேடு எழுவதாக புகார்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே, வி.சி.மோட்டூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள காலியிடத்தில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வேலூர் : குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் - சுகாதார சீர்கேடு எழுவதாக புகார்
x
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே,  வி.சி.மோட்டூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள காலியிடத்தில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய மக்கள், குப்பைகளை அகற்றி அந்த இடத்தில் ஒரு பூங்காவை அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்