வரும் திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டம் : மானிய கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்பு

வரும் திங்கட்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது.
வரும் திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டம் : மானிய கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்பு
x
வரும் திங்கட்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது. 28ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் மானிய கோரிக்கைகள், புதிய அறிவிப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்