பீகாரை தொடர்ந்து கோவையிலும் பரவுகிறதா மூளை காய்ச்சல் ? - பொதுமக்கள் பீதி
பதிவு : ஜூன் 19, 2019, 05:02 PM
கோவை மாவட்டதில், 21 வயது இளம்பெண் ஒருவர் மூளைக் காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டதில், 21 வயது இளம்பெண் ஒருவர் மூளைக் காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை சரவணம்பட்டி அருகே, விநாயகபுரத்தை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரின் மகள் ரம்யா. கடந்த சில நாட்களாக தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைகளில் அவருக்கு மூளைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பீகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சலில் 100 க்கு மேற்பட்டோர் பலியான நிலையில், கோவையில் இளம் பெண் பலியான சம்பவத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளதுடன், சுகாதாரதுறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர் .

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

722 views

பிற செய்திகள்

வேலூர் மக்களவைத் தேர்தல் வியூகம் - ஸ்டாலின் தலைமையில் அன்பகத்தில் ஆலோசனை

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அன்பகத்தில் நடைபெற்றது.

3 views

மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ரத்து செய்யக் கோரி மனு - சுகாதார செயலரிடம் விளக்கம் பெற உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக புதிய பட்டியல் வெளியிட கோரும் வழக்கில் சுகாதாரத் துறை செயலாளரிடம் விளக்கம் பெறுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

6 views

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.

7 views

உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் - ரூ.1.10 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

17 views

ஜூலை 16 - கும்பகோணம் பள்ளி தீவிபத்து நினைவு தினம் - குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க கோரிக்கை

கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி நடைபெற்ற கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 93 குழந்தைகள் உடல் கருகி பலியாகினர்.

20 views

சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.7000 : காவல் நிலையத்தில் ஒப்படைத்த செருப்பு தைக்கும் தொழிலாளி

கோபிசெட்டிபாளையத்தில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 7 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.