காரில் இருந்து மனைவியை வெளியே தள்ளிய கணவர் : சிசிடிவி கேமராகவில் பதிவான காட்சிகள்
பதிவு : ஜூன் 11, 2019, 06:17 PM
கோவையில் கணவர் ஒருவர் ஓடும் காரில் இருந்து மனைவியை எட்டி உதைத்து வெளியே தள்ளிய சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
கோவையில் கணவர் ஒருவர் ஓடும் காரில் இருந்து மனைவியை எட்டி உதைத்து வெளியே தள்ளிய சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. கோவை துடியலூரை அடுத்த குருடம் பாளையத்தை சேர்ந்த அருண் , ஆர்த்தி தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இவர்களது விவாகரத்து வழக்கு கடந்த மாதம் 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சமாதானம் அடைந்த இவர்கள், நிபந்தனைகளுடன் வழக்கை திரும்ப பெற்று சென்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அருண் தனது தந்தை, தாயுடன் வந்து ஆர்த்தியை காரில் அழைத்து சென்றபோது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,  ஆத்திரமடைந்த அருண் ஆர்த்தியை காரில் இருந்து எட்டி உதைத்துள்ளார். இதில் ஆர்த்தி காரை விட்டு வெளியே விழுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1146 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4534 views

பிற செய்திகள்

அசத்தலாக நடந்த யோகா தின விழா...

ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.

9 views

சேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...

10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.

10 views

மழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...

ஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

16 views

மின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி

ரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.

6 views

பழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...

ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

9 views

சுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்

தோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.