மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
பதிவு : ஜூன் 11, 2019, 08:25 AM
சென்னையில் மன வளர்ச்சி குன்றிய சிறுமியை அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஷாயின்சா என்ற 45 வயது நபர் மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
இதை அந்த சிறுமியின் பெற்றோரும், அப்பகுதி மக்களும் தட்டிக்கேட்டுள்ளனர். இதனையடுத்து தம்மீது புகார் கூறினால் கொலை செய்துவிடுவேன் என ஷாயின்ஷா மிரட்டியதாக கூறப்படும் நிலையில் அவர் மீது காவல் நிலையத்தில் சிறுமியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாகி உள்ள ஷாயின்ஷா மீது எம்.கே.பி. நகர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

167 views

தங்கக் கடத்தல் - ஸ்வப்னா சுரேஷ் கைது

கேரளாவை உலுக்கிவரும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 views

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

60 views

உயர்கல்வி தேர்வு, நுழைவுத்தேர்வு வழிகாட்டுதல்கள் - மத்திய மனிதவள அமைச்சகம் வெளியீடு

உயர்கல்வி தேர்வுகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

294 views

ராகுல் மீண்டும் தலைவராக காங்கிரஸ் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் - சோனியாகாந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

62 views

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு - தொடர்ந்து 2வது வாரமாக ஞாயிறன்று முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும், இரண்டாவது முறையாக நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

95 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.