செங்கல்பட்டு : தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் மரணம்
பதிவு : ஜூன் 09, 2019, 09:01 AM
செங்கல்பட்டில் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டில் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி ரேவதி கர்ப்பிணியாக இருந்தார். இவர் மருத்துவ பரிசோதனைக்காக சிங்கபெருமாள் கோயில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது, மருத்துவர் கருவை கலைத்துவிட அறிவுரை கூறி கருக்கலைப்பு செய்துள்ளனர். இதில் மூச்சுதிணறல் ஏற்பட்டு ரேவதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரேவதியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

கருக்கலைப்புக்காக செலுத்தப்பட்ட ஊசி... பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண்

பொள்ளாச்சி அருகே கருக்கலைப்புக்காக செலுத்தப்பட்ட ஊசியால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

401 views

மின்சார ரயிலில் அனாதையாக விடப்பட்ட ஆண் குழந்தை

3 மாத குழந்தையை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் : செங்கல்பட்டு குழந்தைகள் இல்லத்தில் குழந்தை ஒப்படைப்பு

383 views

கர்ப்பிணி பெண்ணுக்கு வேலை வழங்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் ஓட்டபந்தயத்தில் 30 நொடிகள் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

72 views

கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே கருக்கலைப்பு - மூச்சுத் திணறலால் உயிரிழந்த 7 மாத கர்ப்பிணி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, வீட்டிலேயே கருக்கலைப்பு செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2399 views

பிற செய்திகள்

அசத்தலாக நடந்த யோகா தின விழா...

ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.

9 views

சேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...

10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.

10 views

மழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...

ஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

16 views

மின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி

ரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.

6 views

சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாள் விழா - பார்வையாளர்களை கவர்ந்த நாடகங்கள்

சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற நாடக விழாவினை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

13 views

பழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...

ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.