தலைமை செயலக அரசு ஊழியர்கள் உடை - அரசு விளக்கம்

தலைமை செயலக அரசு ஊழியர்கள் வேட்டி, சேலை உள்ளிட்ட பாரம்பரிய உடைகள் அணிவதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தலைமை செயலக அரசு ஊழியர்கள் உடை - அரசு விளக்கம்
x
தலைமை செயலக அரசு ஊழியர்கள் வேட்டி, சேலை உள்ளிட்ட பாரம்பரிய உடைகள் அணிவதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் உடை குறித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ஆண் ஊழியர்கள் டீ ஷர்ட்ஸ், ஜீன்ஸ் தவிர்க்க வேண்டும் என்றும், பெண் ஊழியர்கள் சேலை, துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ், சுடிதார் அணியலாம் என்றும் அறிவுறத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்