சமூக ஆர்வலர் முகிலனை மீட்டுத் தர கோரிக்கை - சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அரசியல் கட்சியினர்

சமூக ஆர்வலர் முகிலனை மீட்டுத்தரக் கோரி சென்னையில் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சமூக ஆர்வலர் முகிலனை மீட்டுத் தர கோரிக்கை - சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அரசியல் கட்சியினர்
x
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி ராமகிருஷ்ணன், மதிமுக சார்பில் மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் , பழ. நெடுமாறன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முகிலனின் மனைவி பூங்கொடியும் கலந்து கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்