"தமிழகத்தில் இருமொழிக் கொள்கை நீடிக்க வேண்டும்" - திமுக எம்பி திருச்சி சிவா

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக, திமுக எம்பி திருச்சி சிவா குற்றம்சாட்டி உள்ளார். மத்திய அரசின் இந்த முயற்சி, கந்தக கிடங்கில் நெருப்பை வீசியெறிவதை போன்ற நடவடிக்கை எனவும், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர் தெரிவித்தார்.
x

Next Story

மேலும் செய்திகள்