கத்திரி வெயில் விடை பெற்றாலும் அனல்காற்று - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் கத்திரி வெயில் விடை பெற்றபோதிலும், பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
கத்திரி வெயில் விடை பெற்றாலும் அனல்காற்று - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தமிழகத்தில் கத்திரி வெயில் விடை பெற்றபோதிலும், பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அனல் காற்று வீசுவதால், வீட்டை விட்டு வெளியே வர, மக்கள் தயங்குகிறார்கள். எனவே, விடுமுறை நாளில், கடற்கரை மற்றும் பொழுது போக்கு பூங்காக்களுக்கும், சுற்றுலா மையங்களும் செல்ல, மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனிடையே, அனல் காற்று, தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்