ஆதிகும்பேஸ்வர‌ர் கோவில் வைகாசி பிரதோஷம் : 500 லிட்டர் பாலில் சுவாமிக்கு அபிஷேகம்

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரதோஷம் கோலாகலமாக நடைபெற்றது.
ஆதிகும்பேஸ்வர‌ர் கோவில் வைகாசி பிரதோஷம் : 500 லிட்டர் பாலில் சுவாமிக்கு அபிஷேகம்
x
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரதோஷம் கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் கொண்டு வந்த சுமார் 500 லிட்டர் பால் உள்பட, சந்தனம், தயிர் என பல வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்