அச்சு இயந்திரங்கள் கண்காட்சி துவக்கம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

புத்தக தயாரிப்பில் உலகிலேயே இந்தியா ஆறாவது இடம் வகிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
அச்சு இயந்திரங்கள் கண்காட்சி துவக்கம் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு
x
புத்தக தயாரிப்பில் உலகிலேயே இந்தியா ஆறாவது இடம் வகிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், அச்சு இயந்திரங்களின் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அச்சு ஊடகத்துறைக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்