தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - முத்தரசன்

தமிழகத்தில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு வாங்கும் அளவிற்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு வாங்கும் அளவிற்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வத்திராயிருப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்