துடைப்பத்தால் அடி வாங்கிய பக்தர்கள் - திரெளபதி அம்மன் கோயிலில் விநோத வழிபாடு

கிருஷ்ணகிரி அருகே உள்ள துறிஞ்சிப் பட்டி கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவிலில், மகாபாரத மகோற்சவ விழா, கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
துடைப்பத்தால் அடி வாங்கிய பக்தர்கள் - திரெளபதி அம்மன் கோயிலில் விநோத வழிபாடு
x
கிருஷ்ணகிரி அருகே உள்ள துறிஞ்சிப் பட்டி கிராமத்தில்,  திரவுபதி அம்மன் கோவிலில், மகாபாரத மகோற்சவ விழா, கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. சுற்று வட்டார 24 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, தர்மபுரி ஓம் ஸ்ரீ வினாயக நாடக சபா குழுவினரின், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை நடத்தினர். இதில், துரியோதனனை வதம் செய்து பாஞ்சாலி தலை முடிச்சு போடும் நிகழ்வு நடைபெற்றது. இதன் பின்னர், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திருநங்கையிடம்  துடைப்பத்தால், தலையில் அடி வாங்கி, வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்