பிரிட்டன் பிரதமர் தெரசா மே பதவி விலக முடிவு

பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் தெரசா மே பதவி விலக முடிவு
x
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது. ஆனால் அதற்கு பிரெக்சிட் என்னும் மசோதா கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். ஏற்கனவே ஒருமுறை 'பிரெக்சிட்' மசோதா ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த முறையும் பிரெக்சிட் மசோதாவிற்கு ஒப்புதலைப் பெறமுடியாமல் சமீபத்தில் பிரிட்டன் மக்களவை தலைவர் ஆண்ட்ரே லேடன் பதவி விலகினார். இந்நிலையில் இதே பிரச்சினையை முன்வைத்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே வரும் ஜூன் 7ம் தேதி  ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்