அ.தி.மு.க. முகவர்களின் ஆலோசனை கூட்டம்

மதுரையில் அ.தி.மு.க. முகவர்களின் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது.
அ.தி.மு.க. முகவர்களின் ஆலோசனை கூட்டம்
x
மதுரையில் அ.தி.மு.க. முகவர்களின் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது. மதுரை நாடாளுமன்றத் தொகுதி மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர், கவனமாக செயல்பட வேண்டும் என்று முகவர்களுக்கு அறிவுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்