திமுக முன்னோடி சீத்தாபதி மறைவு : ஸ்டாலின் நேரில் அஞ்சலி
பதிவு : மே 22, 2019, 12:42 AM
திமுகவின் ஒன்றுபட்ட சென்னை மாவட்ட செயலாளராக இருந்த 82 வயதான சீத்தாபதி, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
திமுகவின் ஒன்றுபட்ட சென்னை மாவட்ட செயலாளராக இருந்த 82 வயதான சீத்தாபதி, உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சென்னை சூளைமேட்டில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், சீத்தாபதி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பெருமை சேர்க்க கூடிய வகையில் செயல்பட்டவர் என்றும், திமுக நடத்திய அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர் என்றும் தெரிவித்துள்ளார். அவரது மறைவு திமுகவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

287 views

பிற செய்திகள்

ஓமலூர் : ரயில்வே தண்டவாளத்தில் மாட்டிக்கொண்ட இளைஞர் - சுதாரித்துக்கொண்டு ரயிலை நிறுத்திய ஓட்டுநர்

ஓமலூர் அருகே ரயில் வரும் போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர், தண்டவாளத்தில் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

91 views

ஏசி, ஸ்மார்ட் கிளாஸ், அதிவேக இணையதள சேவை - தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசு மாதிரி பள்ளி

ஏசி, அதிவேக இணைதள சேவை என தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளி.

40 views

கூவத்தூர் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - சிறு காயங்களுடன் உயிர் பிழைத்த மாணவர்கள்

கூவத்தூர் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 மாணவர்கள் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

11 views

சென்னையில் ஃப்ரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான பரிதாபம்

ஃப்ரிட்ஜ் வெடித்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

57 views

காதல் திருமணம் செய்த இளைஞர் மர்ம மரணம் - காதலியின் உறவினர்கள் தூக்கிலிட்டதாக குற்றச்சாட்டு

காதல் திருமணம் செய்த இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

113 views

தீபாவளி : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்

தீபாவளிக்கு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.