பழனி : திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு
பதிவு : மே 22, 2019, 12:40 AM
திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரிய நாயகியம்மன் கோவிலில், திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரிய நாயகியம்மன் கோவிலில், திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வை ஒட்டி, திருஞானசம்பந்தருக்கு, பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. ஓதுவார்கள் தேவார  பாடல்கள் பாட, உமா மகேஸ்வரர் தம்பதி சமேதராக திருஞானசம்பந்தர் உடன் கோயிலின் வடக்குப்பிரகாரம் எழுந்தருள அங்கு சுவாமிக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்வை  ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

117 views

பிற செய்திகள்

சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் - போலீசார் குவிப்பு

சென்னை தண்டையார்பேட்டையில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாட்டுக் கொட்டகைகள் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

3 views

85,000 மாணவர்கள் வரை பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்பு - அமைச்சர் அன்பழகன்

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.

8 views

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

12 views

தண்ணீர் தட்டுப்பாடு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் : திமுக சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம்

தமிழக்ததில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

16 views

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், அதனை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

10 views

வைகோவுக்கு எதிரான இரு அவதூறு வழக்குகள் : ஒரு வழக்கில் விடுவிப்பு - மற்றொரு வழக்கில் மனு தள்ளுபடி​

இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் இருந்து வைகோவை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.