ஜூன் 23-ல் கணிப்பொறி ஆசிரியர் தேர்வு

முதுகலை ஆசிரியர் நிலையில், கணிப்பொறி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு, ஜூன் 23 ம் தேதி, நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது
ஜூன் 23-ல் கணிப்பொறி ஆசிரியர் தேர்வு
x
முதுகலை ஆசிரியர் நிலையில், கணிப்பொறி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு, ஜூன் 23 ம் தேதி, நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு மேல் நிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் 881 பணி இடங்களுக்கு, 20 ஆயிரத்து 690 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்