ஊட்டியில் களைகட்டும் கோடை விழா

கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்து வரும் நிலையில் அங்கு தற்போது கோடை விழா களைகட்டியுள்ளது.
ஊட்டியில் களைகட்டும் கோடை விழா
x
கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்து வரும் நிலையில் அங்கு தற்போது கோடை விழா களைகட்டியுள்ளது. தாவரவியல் பூங்காவில் நடக்கும் இந்த நிகழ்வில் தோடர்கள், இருளர்கள், குரும்பர்களின் பாரம்பரிய நடன நிகழ்வு நடைபெற்றது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்