10, 12ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் : ஜூன் மாதம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

கடந்த கல்வி ஆண்டில் 1 , 6 , 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 8 வகுப்புகளுக்கும், வரும் ஜூன் மாதம் புதிய பாடப் புத்தகங்கள் வர உள்ளன.
10, 12ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் : ஜூன் மாதம் ஆசிரியர்களுக்கு பயிற்சி
x
கடந்த கல்வி ஆண்டில் 1 , 6 , 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 8 வகுப்புகளுக்கும், வரும் ஜூன் மாதம் புதிய பாடப் புத்தகங்கள் வர உள்ளன. இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு, பாடம் எடுக்கக் கூடிய ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் ஜூன் மாதம் பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்