ராமேஸ்வரத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு

ராமேஸ்வரத்தில் ஆர்எஸ்எஸ் நடத்திய அணிவகுப்பு ஊர்வலத்தில் மாணவர்கள் நடத்திய சாகசங்களை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
ராமேஸ்வரத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு
x
ராமேஸ்வரத்தில்  ஆர்எஸ்எஸ் நடத்திய அணிவகுப்பு ஊர்வலத்தில் மாணவர்கள் நடத்திய சாகசங்களை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ராமேஸ்வரம் அருகிலுள்ள பேக்கரும்பில்  ஏப்ரல் 27ஆம் தேதி முதல் ஆர்எஸ்எஸ்  பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது. அதில் 25 தற்காப்பு கலை பயிற்சி பெற்றனர். இந்த நிலையில் பயிற்சி நிறைவுபெற்று, மாணவர்களின் அணிவகுப்பு ஊர்வலம் ராமேஸ்வரம் முக்கிய வீதிகள் வழியாக ராமகிருஷ்ணா மடத்தை வந்து அடைந்தது. ஊர்வலத்தின் போது மாணவர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தியது பொதுமக்கள் கவரும் விதமாக இருந்தது. ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்