காட்டேரி பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள்

குன்னுார் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி பூங்காவில், கோடை சீசனுக்காக, மேரி கோல்டு, சால்வியா, பிளாக்ஸ், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டன.
காட்டேரி பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள்
x
குன்னுார் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி பூங்காவில், கோடை சீசனுக்காக, மேரி கோல்டு, சால்வியா, பிளாக்ஸ், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது இவை பூத்து குலுங்குவதால், சுற்றுலா பயணிகளை  வெகுவாக கவர்ந்து வருகிறது. சுற்றுலா பயணிகள், மலர்களிடையே நின்று செல்பி எடுத்தும், அங்குள்ள புல்வெளிகளில் விளையாடியும்  மகிழ்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்