சென்னை பரங்கிமலையில் பெட்ரோல் பங்கில் உள்ள சூப்பர் மார்கெட்டில் தீ விபத்து

சென்னை பரங்கிமலையில், பெட்ரோல் பங்கில் உள்ள சூப்பர் மார்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.
சென்னை பரங்கிமலையில் பெட்ரோல் பங்கில் உள்ள சூப்பர் மார்கெட்டில் தீ விபத்து
x
சென்னை பரங்கிமலையில், பெட்ரோல் பங்கில் உள்ள சூப்பர் மார்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது. பூட்டியிருந்த சூப்பர் மார்க்கெட்டில் இருந்து புகை வருவதை கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள், அங்கிருந்த அவசர கால தீயனைப்பான் முலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். பின்னர் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போரடி தீயை அணைத்தனர்.  விரைவாக செயல்பட்டதால் பெட்ரோல் பங்கில் தீ பரவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின்கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்