ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர்கள் எடப்பாடி-ஓ.பி.எஸ் - தினகரன்

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, டிடிவி தினகரன் பிரசாரம் செய்தார்
x
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, டிடிவி தினகரன் பிரசாரம் செய்தார். ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர்கள் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வம் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்