கால்நடை மருத்துவத்திற்கான மாணவர் சேர்க்கை - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கால்நடை மருத்துவத்திற்கான மாணவர் சேர்க்கை - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்
x
நெல்லை அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வர உள்ளதாகவும், புதிதாக 15 பாடப்பிரிவுகள் கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்