திடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்

சென்னை யானைக்கவுனியில் உள்ள மிண்ட் சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மரால் பரப்பரப்பு ஏற்பட்டது
திடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்
x
சென்னை யானைக்கவுனியில் உள்ள மிண்ட் சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மரால் பரப்பரப்பு ஏற்பட்டது.இன்று மதியம் மின் கசிவு காரணமாக டிரான்ஸ்பாமர் தீப்பிடித்து எரிவதை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இருப்பினும் தீயணைப்பு துறையினர் வரும் முன்னரே,பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்