கருந்துளை படம் - மனித குலத்தின் சாதனை : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து

திருப்பூரில் தனியார் அமைப்பு சார்பில் அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
கருந்துளை படம் - மனித குலத்தின் சாதனை : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து
x
அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பல்வேறு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை கருந்துளையை படம் பிடிப்பதற்காக 10 ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி நடந்து வந்ததாகவும் 600 கோடி ரூபாய் செலவில் மாபெரும் சாதனையை மனித குலம் நிகழ்த்தி உள்ளதாகவும் பெருமையுடன் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்