115 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு : இன்று மாலையுடன் ஓய்கிறது, பிரசாரம்

ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்கிறது.
115 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு : இன்று மாலையுடன் ஓய்கிறது, பிரசாரம்
x
ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. மூன்றாவது கட்டமாக கேரளா, அசாம், பீகார் , கோவா உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 42 சட்டமன்ற தொகுதி களுக்கும்   வரும் 23 - ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஒய்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்