அருட்கோட்டம் முருகன் கோயில் சித்திரை திருவிழா

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் பர்மா தமிழர்களால் கட்டப்பட்ட அருட்கோட்டம் எனப்படும் முருகன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அருட்கோட்டம் முருகன் கோயில் சித்திரை திருவிழா
x
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் பர்மா தமிழர்களால் கட்டப்பட்ட அருட்கோட்டம் எனப்படும் முருகன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முருகனுக்கு சிறப்பு  அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாதாரணை நடைபெற்றது. வினோபா நகர், சாஸ்திரி நகர், கலைஞர் நகர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கோனோர் காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தி கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்