சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மரியாதை

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மரியாதை
x
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆதித்தனார் கல்வி நிறுவனத்திற்குட்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள் பேராசிரியர்கள், அலுவலர்கள் இதில் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்