சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் : தந்தி ஊழியர்கள் மரியாதை

சென்னை பெருங்குடியில் உள்ள தந்தி தொலைக்காட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனாரின் உருவப் படத்திற்கு ஊழியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் :  தந்தி ஊழியர்கள் மரியாதை
x
சென்னை பெருங்குடியில் உள்ள தந்தி தொலைக்காட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனாரின் உருவப் படத்திற்கு ஊழியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தினத்தந்தி அலுவலகம் - சென்னை

சென்னை எழும்பூரில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனாரின் உருவப் படத்திற்கு ஊழியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பெங்களூரு

பெங்களூருவில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு ஊழியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

டெல்லி

டெல்லியில் உள்ள தினத்தந்தி மற்றும் தந்தி டிவி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு ஊழியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்