21 வகை பொருட்களை வைத்து கரகாட்டம் ஆடி உலக சாதனை
பதிவு : ஏப்ரல் 17, 2019, 10:03 AM
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் துர்கா தேவி 23 ஆண்டுகளாக கரகாட்டம் ஆடி வருகிறார்.
தற்போது உலக சாதனை நிகழ்த்தும் விதமாக சைக்கிள், குடம் , பிளேடு, டியூப்லைட் உள்ளிட்ட 23 பொருட்கள் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு பிளேடுகள் மற்றும் பல்புகளை காலால் உதைத்தபடி 26 நிமிடங்கள் கரகாட்டம் ஆடினார். இதுகுறித்து அவர் கூறுகையில் கிராமிய கலைகள் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்பதற்காக  உலக சாதனை முயற்சி மேற்கொண்டதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

431 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4006 views

பிற செய்திகள்

கூத்தாண்டவர் கோயில் திருவிழா : கூத்தாண்டவருக்கு முன் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

புதுச்சேரி பிள்ளையார் குப்பம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில், வழக்கமாக நடைபெறும் திருநங்கைகளுக்கான ஆடை - அலங்கார போட்டி தேர்தலை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டது.

3 views

உள்நாட்டு பயணிகளாக 1,170 கிலோ தங்கம் கடத்தல்

சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் இருவர் கடத்தி வந்த ஒரு கிலோ 170 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

6 views

4 நாட்கள் தொடர் விடுமுறை : வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்

நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

42 views

144 தடைக்கு இணையாக தேர்தல் விதிமுறைகள் கடைபிடிப்பு

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

13 views

2019 தேர்தல் களத்தில் நிற்கும் விளையாட்டு வீரர்கள்

2019 ஆம் ஆண்டு மக்களவை தொகுதியில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், விளையாட்டு துறையில் ஜொலித்த வீரர்கள் யார் யார் தேர்தலில் களம் காணுகின்றனர் என்பது குறித்து தற்போது காணலாம்.

341 views

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.