உரிய ஆவணமற்ற ரூ.8 மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - வாகன சோதனையில் 25 கிலோ தங்க நகைகள் சிக்கின

சென்னையை அடுத்த பரங்கிமலை அருகே 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
உரிய ஆவணமற்ற ரூ.8 மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - வாகன சோதனையில் 25 கிலோ தங்க நகைகள் சிக்கின
x
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட  இங்கு, தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் உரிய ஆவணமற்ற தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.இந்த நகைகளை பிரபல தனியார் நகைக்கடைகளுக்கு கொண்டு செல்வதாக காரில் இருந்த ஊழியர் தெரிவித்தார்.விசாரணையில் இந்த நகைகள் பெங்களூருவில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்ததும் தெரிய வந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்