நாங்குனேரி ஸ்ரீவானமாமலை பெருமாள் கோயில் சித்திரை திருவிழா...

108 வைணவ தலங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் நாங்குனேரி ஸ்ரீவானமாமலை பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது.
நாங்குனேரி ஸ்ரீவானமாமலை பெருமாள் கோயில் சித்திரை திருவிழா...
x
108 வைணவ தலங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் நாங்குனேரி ஸ்ரீவானமாமலை பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது. அதில், ஸ்ரீதெய்வ நாயகப்பெருமாள் கருட வாகனத்திலும், ஸ்ரீவரமங்கை தாயார் அன்னவாகனத்திலும், ஆண்டாள் கிளி வாகனத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். பின்னர் நடைபெற்ற வீதி உலா நிகழ்ச்சியில், பங்கேற்ற வேத விற்பன்னர்கள் பாசுரங்களை பாடியும் பெண்கள் கோலாட்டம் ஆடியும் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்