அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ஜான்பாண்டியன் பிரசாரம்

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லோகிராஜனுக்கு ஆதரவாக தமிழக மக்கள் முன்னற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் பிரசாரம் மேற்கொண்டார்.
அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ஜான்பாண்டியன் பிரசாரம்
x
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லோகிராஜனுக்கு ஆதரவாக தமிழக மக்கள் முன்னற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் பிரசாரம் மேற்கொண்டார். கோவில்பட்டி, கூத்தமேடு, மேக்கிழார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அவர் வாக்கு சேகரித்தார். தொகுதியை பற்றி நன்கு அறிந்த உள்ளூர் அ.தி.மு.க வேட்பாளர்களையே மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் ஜான்பாண்டியன் கேட்டுகொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்