6ஆம் தேதி முதல் ஊட்டி வரை மலை ரயில் சேவை நீட்டிப்பு

கோடை காலத்தை முன்னிட்டு, குன்னூர் வரை இயக்கப்பட்டு வரும் சிறப்பு மலை ரயிலை ஊட்டி வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
6ஆம் தேதி முதல் ஊட்டி வரை மலை ரயில் சேவை நீட்டிப்பு
x
கோடை காலத்தை முன்னிட்டு, குன்னூர் வரை இயக்கப்பட்டு வரும் சிறப்பு மலை ரயிலை ஊட்டி வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 4 புதிய பெட்டிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. வரும் 6ஆம் தேதி முதல் மலை ரயிலில் ஊட்டி வரை பயணிக்கலாம் என்று தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்