அரசியல் கட்சிகளின் கொடிகளை அகற்றும் பணி : கிரேன் உதவியுடன் செய்து வரும் நகராட்சி ஊழியர்கள்

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களில் உள்ள கொடிகளை கிரேன் மூலமாக அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்
அரசியல் கட்சிகளின் கொடிகளை அகற்றும் பணி : கிரேன் உதவியுடன் செய்து வரும் நகராட்சி ஊழியர்கள்
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களில் உள்ள கொடிகளை கிரேன் மூலமாக அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், அரசியல் கட்சிகள் தங்களின் கொடிகளை தாங்களாகவே அகற்ற வேண்டும் என்றும், இல்லை என்றால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அகற்றும் பணியில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில் புதுக்கோட்டையில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களில் இருந்த கொடிகள் அகற்றப்படாமல் இருந்ததால், நகராட்சி ஊழியர்களே கிரேன் மூலம் கொடிகளை அகற்றி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்