காந்தி வேடத்தில் வேட்பாளர் மனுதாக்கல்

ரமேஷ் என்பவர்,காந்தி போல ஆடை உடுத்தி, சைக்கிளில் சென்று, வேட்பு மனு தாக்கல் செய்தார்.
காந்தி வேடத்தில் வேட்பாளர் மனுதாக்கல்
x
நாமக்கல் மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனர் ரமேஷ் என்பவர்,காந்தி போல ஆடை உடுத்தி, சைக்கிளில் சென்று, வேட்பு மனு தாக்கல் செய்தார். நோட்டாவுக்கு வாக்களிக்காமல்,தமக்கு ஓட்டு போடுமாறு, வாக்காளர்களை சுயேட்சை வேட்பாளர் ரமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்